'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்


தருமபுரி மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சின்னராசு 'திராவிடப் பொழில்' வளர்ச்சி நிதியாக ரூ.10,000மும், ஆயுள் சந்தா ரூ.8,000/-மும், தகடூர் தமிழ்செல்வி ஜெயராமன் திராவிடப் பொழில் வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- தமிழர் தலைவரிடம் வழங்கி, இயக்க வெளியீடுகளை பெற்றுக் கொண்டனர்.

சிதம்பரம் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் 'திராவிடப் பொழில்'  5 சந்தாவிற்கான தொகை ரூ.4,000/-அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

வழக்குரைஞர் அருள்மொழி 'திராவிடப் பொழில்' சந்தா தொகை ரூ.1600/-அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.


 போளூர் பன்னீர்செல்வம் 'திராவிடப் பொழில்' சந்தா தொகை ரூ.800/-அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

பண்ருட்டி கோ. புத்தன் விடுதலை சந்தாவிற்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

மேடையில் வெளியிடப்பட்ட அண்ணா நூல்கள் 50 பிரதிகளை 'தொடக்கம்' படக்குழுவின் கருணாநிதிபெற்றுக் கொண்டார்.

Comments