பல்கலைக் கழக வேந்தர் அவர்கள் சால்வை அணிவித்தார்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் . இளங்கோ பணி ஓய்வு பெற்றதை யொட்டி அவருக்கு பல்கலைக் கழக வேந்தர் அவர்கள் சால்வை அணிவித்தார்.

Comments