திராவிடம் வெல்லும் தெருமுனைப் பிரச்சாரம்

 கொரநாட்டு கருப்பூர் கிளைக் கழகம் சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை .அன்பழகன் அவர்களை ஆதரித்து  திராவிடம் வெல்லும்

தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

* 29-03-2021,  திங்கள்கிழமை, மாலை 6.00 மணியளவில் கொரநாட்டு கருப்பூர் கடைவீதியில்  கிளை கழக தலைவர் இராமநாதன் தலைமையில்,  கழக பேச்சாளர்  இராம.அன்பழகன் சிறப்புரையாற்ற உள்ளார்.

* வரவேற்புரை:  குடந்தை மகளிரணி துணைத் தலைவர் அம்பிகா

* இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மண்டல செயலாளர் .குருசாமி, மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன்,குடந்தை மாவட்ட  து.செயலாளர் .தமிழ்மணி,மாவட்ட மகளிரணி து. செயலாளர் மு.திரிபுரசுந்தரி, குடந்தை ஒன்றிய தலைவர் .ஜில்ராஜ், ஒன்றிய செயலாளர் கோவி.மகாலிங்கம் குடந்தை ஒன்றிய அமைப்பாளர் அசூர் செல்வம்,  மாவட்ட இளைஞரணி தலைவர்/பொதுக்குழு உறுப்பினர் . சிவக்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்க உள்ளனர்.

* நன்றியுரை: குடந்தை பெருநகர  செயலாளர் பீ.இரமேஷ்...

Comments