மூன்றாவது உலக சமூகநீதி மாநாடு தள்ளி வைப்பு

கரோனா தொற்றால் பயணத் தடைகள் உள்ளதால் மூன்றாவது உலக சமூகநீதி மாநாடு செப்டம்பர் 2022 ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றது.

மருத்துவர் சோம.இளங்கோவன்,

சிகாகோ, இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா)

Comments