நிதிதா திரைக்களம் செங்கல் மா.மாரி வழங்கும் 'தொடக்கம்' திரைப்பட பாடல் வெளியீடு

சென்னை பெரியார் திடலில்  நிதிதா திரைக்களம் செங்கல் மா.மாரி வழங்கும்   'தொடக்கம்' திரைப்பட பாடல்கள்  அடங்கிய குறுந்தகட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  வெளியிட்டார். உடன்: திரைக்கதை, வசனம்பாடல்கள், இயக்குநர் மாரிகருணாநிதி, இசையமைப்பாளர் ஆதி. இந்திரவர்மன், ஒளிப்பதிவாளர் உமாநாத்படத் தயாரிப்புக் குழு மற்றும் நடிகர்கள். (5.3.2021)


Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image