ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மதச்சார்பின்மைக் கொள்கை இந்தியாவை பின்னுக்கு இழுத்து சென்று விட்டது என்ற .பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தின் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதவாதத்தின் மொத்த உருவம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

- குடந்தை கருணா

9.3.2021

Comments