திராவிடம் வெல்லும் ஏன்? எப்படி? நூல் வெளியீட்டு விழா தமிழர் தலைவர் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார்

திருச்சி, மார்ச் 19 திருச்சி திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம் சார்பில்  புத்தகங்கள் வெளியீட்டு விழா திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை, அன்னை .வெ.ரா. மணியம்மையார் அரங்கில் 15.3.2021 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட தி.. தலைவர் ஞா.ஆரோக் கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ் வரவேற்புரை யாற்றினார்.

பொறியாளர் சண்முக வடிவேல், மாநில தொழிலா ளரணி செயலாளர் மு.சேகர், வீரவிளையாட்டுக் கழகத் த லைவர் .சுப்ர மணியன், திருச்சி மாநகர தலைவர் துரைசாமி, பீமநகர் பகுதி தலைவர் முபாரக் அலி, லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், செயலாளர் அங்கமுத்து, மண்டல மகளி ரணி செயலாளர் கிரேசி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அம்பிகா கணேசன், லால்குடி மாவட்ட மகளி ரணித் தலைவர் அரங்கநாயகி, லால்குடி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் குழந்தை தெரசா, மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், மண்டல இளைஞரணி தலை வர் அன்புராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நூல் வெளியீடு

இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர்  தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிடம் வெல்லும் ஏன்? எப்படி? புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா? மூன்று வேளாண் சட்டங்கள் 2020, பெரியார் பதித்த கொள் கைத் திட்டங்கள், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் போர், அண்டத்தைப் பார்க்க லாம் வாங்க, புத்தர் படக்கதை, உங்கள் சிங்கா மங்கா, யாச்சி யின் குமிழி ஆசை, வாழ்வியல் சிந்தனைகள் (தொகுதி -15), ஒப்பற்ற தலைமை, ஒரு மார்க் சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்,  A  Man Ahead  of this time ஆகிய நூல் களை வெளியிட்டு உரையாற்றி னார்.

நூல் அறிமுகவுரை

மேற்கண்ட நூல்களை பேராசிரியர் .வளனறிவு (சூசை), .மு... மாநில செயலாளர் கவிஞர் நந்த லாலா, பேராசிரியை .திலவகதி ஆகியோர் அறிமுக வுரையாற்றினார்.

முன்னதாக லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர் 72 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

கலந்து கொண்டோர்

பொதுச் செயலாளர் ஜெயக்குமார், அமைப்பு செய லாளர் உரத்தநாடு குண சேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன்,  பெல். ஆண்டி ராஜ், திரு வெறும்பூர் ஒன்றிய செய லாளர் இரா.தமிழ்ச்சுடர், ராஜசேகர், மகாமணி, மணியன் (.), மாவட்ட .. தலைவர் மதிவாணன், குத்புதீன்,  காட்டூர்  கனகராஜ், பிரான்சிஸ், பெல் ஆறுமுகம், பெல் அசோக்குமார், முருகன், ஜெயராஜ்,  உள்ளிட்ட கழகத் தோழர்கள், பொறுப்பா ளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிறைவாக திருச்சி மாவட்ட .. செய லாளர் மலர்மன்னன் நன்றி கூறினார்.

Comments