மகளிர் மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு இயக்கம்

சென்னை, மார்ச் 12- பெண்ணுரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்தை போற்றும் வகையில்வாட்ச் அஸ் மூவ்என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, உலகளாவிய விளையாட்டு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் (adidas) மேற் கொண்டுள்ளது. புரட்சிகரமான நம்பிக்கையுடன் உலகை முன்னோக்கி நகர்த்தும் அனைத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு இயக்கத்தை நடத்தும் இந்நிறுவனம் மகளிர் விளையாட்டிலும் அவர்களின் தனிப்பட்ட தயாரிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய இந்நிறுவனம் தனது கண்டுபிடிப்பு எல்லைகளை விரிவுப்படுத்த வுள்ளது என இந்நிறுவன இயக்குநர் சுனில்குப்தா தெரிவித்துள் ளார்.

Comments