திராவிடர் நிலை மாற

"நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் 'திராவிடர்' என்றும், 'இந்தியா', 'இந்து' 'இந்தியர்' ஆகிய வற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

'குடிஅரசு' 3.6.1944


Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image