குடந்தையில் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் நன்கொடை வழங்கல்

திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் ரூ 1,50,000த்தை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜிடம் நன்கொடையாக வழங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் தாராசுரம் வை. இளங்கோவன் ரூ.1,00,000த்தை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜிடம் நன்கொடையாக வழங்கினார்.

பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் சு.துரைராசு ரூ 1,00,000, குடந்தை பெருநகர திராவிடர் கழகம் சார்பில் குடந்தை பெருநகர செயலாளர் பீ. இரமேஷ் அவர்கள் நன்கொடையாக ரூ 1,00,000 13-3-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு ஏற்பாட்டு பணிகளை பார்வையிட கும்பகோணம் வருகை தந்த கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார்.

உடன்: கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மண்டல செயலாளர் .குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வை.இளங்கோவன், சு.விஜயக்குமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம். என்.கணேசன், மாவட்ட . தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம்,குடந்தை பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் .சிவக்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் .சுரேஷ், திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் (12-03-2021).

Comments