பெருமை சேர்த்தவர்


 அய்யா அவர்களிடம் (ஈரோட்டில்) நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ அதே வயதுதான் அப்போது அய்யா வுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படி யிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக்காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்

  - அறிஞர் அண்ணா

 

Comments