திருச்சியைச் சேர்ந்த ச.செல்வம் - ரேவதி இணையரின் மகன் செ.இளமாறனுக்கு இரண்டாமாண்டு பிறந்தநாள் (27.3.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.
நன்கொடை