தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

* நாள் : 21.03.2021 காலை 11 மணி

* இடம்: போடி பெரியார் வளாகம்

* பொருள்:  குடந்தை பொதுக் குழு தீர்மானம் விளக்க - மத சார்பற்ற ஜன நாயக கூட்டணி வெற்றி பெற தோழர்கள்  தேர்தல் பணி ஆற்றிடவும்,தமிழர் தலைவரை அழைத்து  பரப்புரை மேற் கொள்ளவும் * தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம்.

* அன்புடன்:  .இரகுநாகநாதன் (மாவட்ட தலைவர்பூ.மணிகண்டன் (மாவட்டசெயலாளர்)

Comments