நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் பேராசிரியர் மு.ராமநாதனின் உறவினரும், கி.மணிகண்ட சுப்பையன் தந்தையுமான பெரம்பூர் அரிமா சு.கிள்ளிவளவன், பெயரன் பிறந்ததின் மகிழ்வாக, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 (ஒரு ஆயிரம் மட்டும்) நன்கொடை வழங்கினார். அவர் சார்பாக ஆவடி மாவட்டத்தின் செயலாளர் .இளவரசன் கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் உடனிருக்கிறார் (பெரியார் திடல், 24-02-2021).

Comments