உயர்கல்வியை உதாசீனப்படுத்தும் அ.தி.மு.க. அரசு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 60 சதவிகித பேராசிரியர் பணியிடங்கள் காலி, ஆசிரியரல்லாத பணியிடங்கள் 1357 காலி. பல்கலைக் கழகத்தில் மொத்த பணியிடங்கள் 1870இல் 1121 இடங்கள் காலியாக உள்ளன. 2018 முதல் அரசின் நிதி உதவி அளிக்கப்பட வில்லை.

உயர் கல்வி அமைச்சர் மக்களின் கல்விப் பற்றி கவலைப்படவில்லை.

பதவியில் இவர்கள் நீடிக்கலாமா?

ஆதரிப்பீர் - வாக்களிப்பீர்!

உதயசூரியனுக்கே

Comments