குடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப்பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு

 

குடந்தையில் பொதுக்குழுவுக்கு வருகைபுரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தாராசுரம் வை.இளங்கோவன் பயனாடை அணிவித்து வரவேற்றார். குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, கழகப்பொதுச்செயலாளர்

இரா.ஜெயக்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்றார்.

Comments