கணியூர் கழகத் தோழர் இல்லத் திறப்பு விழா-நன்கொடை

கணியூரில் பகுத்தறிவாளர் கழகத் தோழர் இல்லத் திறப்பு விழா 10.03.2021 அன்று நடைபெற்றது

பகுத்தறிவாளர்கழகத் தோழர்கள்  நா.செல்வராஜ்- நாகம் மாள் இணையர்கள் தாங்கள் கட்டியுள்ள இல்லத் திற்கு "அன்புஇல்லம்" என்று பெயரிட்டு திறப்பு விழா செய்துள்ளனர். நிகழ்வின் மகிழ்வாக தாராபுரம் கழக மாவட்ட தலைவர் .கிருஷ்ணன் அவர்களிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். உடன்: மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல்,மாவட்ட துணைத் தலைவர் பழ.நாகராசு,பகுத்தறிவாளர் ஜோதிமணி, மாவட்ட கழக  இளைஞரணி அமைப்பாளர் கி.இளந் தென்றல் .

Comments