மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்களை ஆதரித்து


மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்களை ஆதரித்து (28-03-2021) மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் பகுத்தறிவாளர் கழக நிர்வாகி வடிவேல் தலைமையில் பரப்புரை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன்துணை செயலாளர் பூவை தமிழ்செல்வன்தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா தாமோதரன்மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமிஅமைப்பாளர் அண்ணா நிசார் மற்றும் தோழர்கள் சந்திரசேகர் முருகன்கோபி, பூவை அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments