நீடாமங்கலத்தில் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம்

நாள் : 18.03.2021 வியாழக்கிழமை, மாலை 6.00 மணி

இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம்

வரவேற்புரை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்)

.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்)

வீ.புட்பநாதன் (மாவட்டத் துணைச் செயலாளர்)

பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் (நீடாமங்கலம் நகரத் தலைவர்)

தொடக்க உரை

அதிரடி..அன்பழகன் (கிராமப் புற பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்)

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை

தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக)

பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட திமுக  செயலாளர்)

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),

மன்னை .சோழராஜன் (மாநில மாணவர் அணி துணைச் செயலாளர், திமுக)

எஸ்.எம்.பி.துரைவேலன் (மாவட்ட தலைவர், .தே.காங்கிரஸ்)

வை.சிவபுண்ணியம் (மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

பி.பாலச்சந்திரன் (மாவட்ட செயலாளர், மதிமுக)

ஜி.சுந்தரமூர்த்தி (மாவட்ட செயலாளர், மா.கம்யூனிஸ்ட் கட்சி)

இரா.ரமணி (மாநில துணைச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)

நன்றியுரை

ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்)

கூட்ட அமைப்பு

திராவிடர் கழகம், நீடாமங்கலம் ஒன்றியம், நகரம்.

Comments