பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்துதருமபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 9- கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பம் செல்லும் வழியில் உள்ள காட்டிணாயக் கனப் பள்ளியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு டயர்போட்டு தீ வைத்து எரித்து அவமரியாதை செய்துள்ளதைக் கண்டித்து தருமபுரியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் .மாதன் தலைமையில் மண் டல திராவிடர் கழக தலைவர் .தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் .கதிர், நக ரத் தலைவர் கரு.பாலன், மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி தலைவர் பெ.கோவிந்தராஜ், விடுதலை வாசகர் வட்ட தலைவர்

.சின்னராஜ், செயலாளர் மா.சுதாமணிமற்றும் தோழர்கள் அவமதிக்காதே அவமதிக் காதே, பெரியார் சிலையை அவமதிக்காதே, நடவடிக்கை எடு நடவடிக்கை எடு வன் முறையாளர்கள் மீது நடவ டிக்கை எடு, வேடிக்கை பார்க் காதே, வேடிக்கை பார்க்காதே தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே என கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Comments