கோவை மாவட்டபொறுப்பாளர்கள் வேட்பாளருக்கு வாழ்த்து

தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய  சிவசேனாதிபதி அவர்கள் கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் .சந்திரசேகர், மண்டல செயலாளர் .சிற்றரசு உள்ளிட்ட கழக தோழர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

Comments