திருவாரூரில் அன்னை மணியம்மையார் நினைவுநாள்

திருவாரூரில் அன்னை மணியம்மையார் நினைவுநாளில் (16.3.2021) மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி தலைமையில் மாவட்டத் தலைவர் வீ.மோகன் அன்னை மணியம்மையார் படத்துக்கு மாலை அணிவித்தார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள்.

Comments