நன்கொடை

 

படம் 1: பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை  Skill Indian நிறுவனத்தின் சிறந்த கல்வியாளருக்கான விருதினையும் அரிமா சங்கம் ராக்போர்ட் இன்ஸ்பயர் அமைப்பின் சிறந்த பெண் மேம்பாட்டாளருக்கான விருதினையும் பெற்றமைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். விருது பெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார்

படம் 2: பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் எஸ்.ஷகிலா பானு பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஆராய்ச்சி பட்ட படிப்பை மேற்கொண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதையொட்டி தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையினையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Comments