மறைவு

பெரியார் பெருந்தொண்டரும் பல இளைஞர் களை திராவிடர் கழகத்தில் இணைத்தவரும் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமான மஞ்சக்கொல்லை கவிஞர் புலவர் .அமிர்தலிங்கம் (வயது 84) இன்று (27.3.2021) காலை மறைவுற்றார். இவர் தனது மேடைப் பேச்சு மூலமும், கவிதைகள், வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தியும் பெரியார் கொள்கை களைப் பரப்பினார். பெண்ணாடம் பகுத்தறி வாளர் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


Comments