முதல்வரின் புது விளக்கம்

கூட்டணிக்கும் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி புதிதாக ஒரு விளக்கம் தருகிறாரே! பிரதமர் மோடி அம்மையார் ஜெயலலிதா அவர்களை சந்தித்து கூட்டணி வைத்து கொள்ளலாமா என்று கேட்டபோது என்ன சொன்னார்? விருந்து வைத்திருக்கிறேன். அதில் 26 வகை உணவு இருக்கிறது.அதில் கூட்டு ஒன்றும் இருக்கிறது. மற்றபடி கட்சியில் கூட்டணி தேவையில்லை என்று சொன்னாரே! அந்த துணிச்சல் உங்களுக்கு வரவேண்டாமா?

இதற்குப் பெயர்தான் அம்மா ஆட்சியா?

(எடப்பாடி தொகுதி பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர்)


Comments