மனித விரோதம் தானே!


தமிழினப்  படுகொலை  (Genocide) நடந் திருக்கிறது என்பது தெரிந்திருந்தும் அதனை எதிர்க்க முன் வராமல் ஓடி ஒளியும் கோழைத்தனம் அல்லது தமிழர் விரோதப் போக்கு தானே! - இந்த வெட்கக் கேட்டில்    தார்மீகத் தன்மை கொண்டது. பா... என்ற கித்தாப்பு வேறு!

Comments