தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நான்காண்டு களாக காலியாக உள்ளன. இதுவரை அவற்றை நிரப்பாத அதிமுக அரசு... வீட்டுக்கொருவருக்கு வேலை தரப்படும் என்கிறது.
நம்ப முடியுமா?
காலிப் பணியிடங்களை நிரப்பிட தி.மு.க. உறுதி கூறுகிறது.
உதய சூரியனுக்கே வாக்களியுங்கள்!