வாலிபர் உள்ளம்

வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும்.

'குடிஅரசு'16.12.1944

Comments