“பிராமணர்களே, சரணடையுங்கள்!” காந்தியார் கூறுகிறார்!

பிராமணர்-பிராமணரல்லாதார் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிராமணர்கள் சரணாகதி அடைந்துவிட வேண்டும். இதுதான் அவர்களுடைய கடமை. பிராமணரல்லாதார் எத்தனை இடங்கள் கேட் கிறார்களோ அத்தனை இடங்களையும் அளித்துவிட வேண்டும். என்னுடைய அதி காரத்தில் அது இருந்தால், அதற்கு மேலும் சில இடங்களை அளிப்பேன். பிராமணர்கள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையால் தான் பிராம ணரல்லாதார் இவ்வாறு இடங்கள் கேட் கிறார்கள். பிராமணர்கள் நீண்ட காலமாகவே மிகச் சிறந்த தொண்டாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமையின் காரணமாக தங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே அவர்கள் கற்பிக் கும் வேறுபாடு கொடூரமானது.

நாம் எந்த வேறுபாட்டை-அதாவது அய் ரோப்பியர்கள் தங்களுக்கும் கறுப்பர்களுக்கு மிடையே பாராட்டும் வேறுபாட்டை எதிர்த்துப் போராடுகிறோமோ அந்த வேறு பாட்டின் அள விற்கு இதுவும் கொடூரமானது.’’

(“இந்து: 28.8.1920)

பிராமணர்களே தேசத்தை

நாசமாக்கும் பாவிகள் - காந்தியார் சாடல்

மாயவரத்தில் பிராமணர்கள் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால் மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்ற மாட்டேன் என்று சொல்லுவார்களா? தங்களுடைய தற்கால நிலைமை பூர்வீகத் தவபலத்தால் தலை முறைத் தத்துவமாய் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள்.’’

ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி’’

பக்கம் 170, 295, 296

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image