கடலூர் பூ.க.பழநியம்மாள் மறைவுக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

நேற்று (11.3.2021) கடலூரில், அறிவு வழி காணொலி இயக்குநர்.மானமிகு. சேரலாதனின் பெரியம்மா, மேனாள். 'விடுதலை' துணை ஆசிரியர்  நிலவு.பூ.கணேசன் அவர்களின் வாழ்விணையர். பூ..பழநியம்மாள் அவர்களின் மறைவிற்கு புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில்  புதுச்சேரி மாநிலத் தலைவர். சிவ.வீரமணி, பொ.கு.உறுப்பினர். லோ.பழனி. புதுச்சேரி நகர கழக தலைவர் ஆறுமுகம், நகரச் செயலாளர் கண்ணன் மற்றும் கடலூர் கழக மாவட்ட தலைவர். தென் சிவகுமார், கலந்து கொண்டு  இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments