திருவொற்றியூர் தொகுதி தி.மு.கழக வேட்பாளராக கே.பிபி. சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்

திருவொற்றியூர் தொகுதி தி.மு.கழக வேட்பாளராக கே.பிபி. சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திருவொற்றியூர் கழகம் சார்பில் திருவொற்றியூர்  மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் வாழ்த்து தெரிவித்தார். வட சென்னை செயலாளர் தி.செ.கணேசன், திருவொற்றியூர்  மாவட்ட செய லாளர் பா.பாலு. பெ.செல்வராஜ், தே.ஒளிவண்ணன், திலீபன், மணிவண்ணன், விசயராகவன், இரா.சதிசு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Comments