சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.செ.சிந்தனைச் செல்வனை சிதம்பரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

20.3.2021 அன்று 9.30 மணியளவில் காட்டுமன்னார்குடி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.செ.சிந்தனைச் செல்வனை சிதம்பரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Comments