தூண்டிவிடும் தினமலர்

 திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களால் என்னென்ன வெற்றிகள் கிட்டின என்று பட்டியல் போட்டு அறிவித்து, 'தினமலர்' களின் நற்சான்று பத்திரங்கள் தேவையில்லை. 1971 தேர்தல் நினைவி ருக்கட்டும் - ஆச்சாரி யாரின் தோல்வி ஒப்புதல் வாக்கு மூலத் தையும் நினைவூட்டு கிறோம்.

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப் படுவதை வரவேற்றும், உற்சாகப்படுத்தியும் உள் நோக்கத்துடன் 'தினமலர்' தூண்டி விடுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Comments