கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள்
4 'விடுதலை' சந்தாவுக்கான தொகை ரூ. 5,700/அய் தமிழர்
தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (27-03-2021, திருச்சி)
ஈரோடு 'விடுதலை' வாசகர் வட்ட செயலாளரும், ஓய்வு
பெற்ற வருமான வரி அலுவலருமான ஈரோடு சி.கிருட்டிணசாமி அவர்கள் தமது83ஆம் ஆண்டு பிறந்த நாள் (27.03.2021)
மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.2000, விடுதலை வளர்ச்சி நன்கொடை ரூ.1000, மொத்தம் ரூ.3000த்தை மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். வாழ்த்துக்கள் - நன்றி.