பேராசிரியர் க. அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

தி.மு.. மேனாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் . அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று (7.3.2021) அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில்  செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்.

Comments