திருச்சி பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

திருச்சி,மார்ச்19- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களை பாதுகாத்து தந்த வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளில் 16.3.2021 அன்று அவர்கள் வாழ்ந்த திருச்சி பெரியார் மாளிகையில்  அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மண்டல செயலாளர்

.ஆல்பர்ட், மாநகர தலைவர் .துரைசாமி, மாநகர செயலாளர். சத்திய மூர்த்தி , பீமநகர் பகுதி தலைவர் முபாரக் அலி.கீழவயலூர் பகுதி தலைவர் மகாமணி. சோமரசம்பேட்டை ராஜசேகர். பெரியார் மாளிகை செங்கோடன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments