வழக்குரைஞர் சி. அமர்சிங் - கலைச்செல்விக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து!

பவள விழா கண்ட தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் - கலைச்செல்வி ஆகியோருக்குதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

சாக்ரட்டீஸ் - கலைமகள் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், மோகனா அம்மையாருக்கும் பயனாடை அணிவித்து 'பெரியார் பிஞ்சு' சந்தாக்களை வழங்கினர். உடன்: பெரியார் செல்வன், அன்புச்செழியன் உள்ளனர்.

Comments