தமிழ்நாட்டில் தமிழர்க்கு வேலை இல்லை


 தமிழர்க்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லை, எல்லாத் துறை களிலும் பிற மாநிலத்தவர்.

வருமான வரித் துறையில் 384க்கு 28 தமிழர்கள். -

உற்பத்தி வரி அலுவலகங்களில் 78க்கு 03 தமிழர்கள்.

2021இல் இதே அலுவலகங்களில் 224க்கு 03 தமிழர்கள்.

ரயில்வே துறையில் 1799க்கு 186 பேர் மட்டுமே தமிழர்கள்.

இந்தக் கொடுமைக்குக் காரணம் தமிழ்நாடு அரசு 2016இல் போட்ட உத்தரவு.

தமிழர் விரோத அதிமுக அரசு அகற்றப்பட வேண்டாமா?

ஆதரிப்பீர் உதயசூரியனை!


Comments