தந்தை பெரியார் நினைவிடத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் முனைவர் இரா.அதியமான் மரியாதை

ஆதித்தமிழர் பேரவைக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டதையொட்டி, அதன் நிறுவனத்தலைவர் முனைவர் இரா.அதியமான் தலைமையில், பேரவையின் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில்திராவிடம் வாழ்கஎன்று உற்சாகத்துடன் முழக்கமிட்டுக் கொண்டாடினர். (பெரியார் திடல், 9-3-2021)

Comments