நன்கொடை

* திண்டுக்கல் மாவட்ட முன்னாள் - பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தி..பாலுவின் தந்தை கா.குமாரசாமி அவர்களின் 33ஆம் ஆண்டு (23.03.2021) நினைவுநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கப்பட்டது.

Comments