"குற்றம் புரிந்த மக்கள் பிரதிநிதிகள் மீதான நட வடிக்கையில் எந்தப் பாகு பாடும் காட்ட மாட்டேன். பிஜேபியினராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்"
- சொன்னவர் நரேந்திர மோடி (2014 ஏப்ரல் 14 அன்று குஜராத் காந்தி நகரில் பேசியது)
2014 நாடாளுமன்றத்தில் வென்று மக்கள வையில் நுழைந்த 543 பேரில் 184 எம்.பி.க்கள் மீது வழக்குகள் இருந்தன.
இது மொத்த எம்.பி.க்களில் 34 விழுக்காடு. இதில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மட்டும் 97 பேர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஏன்?
ஆதரிப்பீர்
தி.மு.க. கூட்டணியை!