தகுதி - திறமை ஒரு சூழ்ச்சி

அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத்  தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க, அழுத்த, கீழ்த்தரமாக செய்யப்படும் சூழ்ச்சி -தந்திரம் என்பதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லக் கூடும்?

(பெரியார் 84ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.94)

Comments