தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து - பாராட்டு!

இன்று (9.3.2021) காலை 10.30 மணி அளவில் சென்னை அடையாறில் உள்ள கழகத் தலைவர் இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவரை, தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார். கடந்த 7 ஆம் தேதி திருச்சி - சிறுகனூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டத்தில், தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘‘ஏழு திட்டங்களை'' பாராட்டி, 234 தொகுதிகளிலும் தி.மு.. கூட்டணி வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர், தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து இயக்கத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்ட அறிஞர் அண்ணாவின் அரசியல் ஆவண  நூலை வழங்கினார்.

Comments