ஜாதி மறுப்பு இணையேற்பு

காஷ்மீர மணமகள் செரிங்யாங்சன்-உத்தரப்பிரதேச மணமகன் மனிந்தர்சிங் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி நடத்தி வைத்தார் (30.3.2021)

Comments