அன்னை மணியம்மையார் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்

வடலூரில் 10.3.2021 அன்று அன்னை மணியம்மையார் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளலார் முதியோர் இல்லத்தில் மூத் தோர்களுக்கு கழக மகளிரணி சார்பில் உணவு வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா, திருத்தணி கணேசன், கவி மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments