குமரி மாவட்டம் சார்பில் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்ட சந்தாக்கள்

 திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 88 ஆவது பிறந்தநாள் பரிசாக 31 ஆவது முறையாக கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 48 விடுதலை, 18 உண்மை சந்தாக்கள், பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட்  தொகை ரூ. 62,960 அய்  கும்பகோணத்தில்  நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தன் வழங்கினார்.

Comments