கல்வி நீரோடை எங்கும் - எங்கும்!

 * 1996-2001 ஆட்சிக் காலத்தில் 7000 பள்ளிகள் திறப்பு.

* ஆசியாவிலேயே முதல்முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம்

* இந்தியாவிலேயே ஒரு பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரைச் சூட்டியவர் கலைஞர்.

* மனோன்மணியம் சுந்தரனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார் பெயர்களில் பல்கலைக்கழகங்கள்.

* பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வு முறை நீக்கம்.

* அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பிரிவு திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் திருவாரூரில் உருவாக்கம்.

* முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 80,000 ரூபாய் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பை வெளியிட்டு லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்களை பொறியியல் பட்டதாரி ஆக்கி வயிற்றில் பால் வார்ப்பு.

* பல்வேறு தடைகளை உடைத்து சமச்சீர் கல்வி.

* ஒட்டுமொத்த மாணவ சமூகமும் பயன்பெறும் வகையில் இலவசப் பேருந்து அனுமதி.

* சத்துணவில் முட்டை.

* காமராசர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அரசு விழாவாக்கப்பட்டது

* உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்.

கல்விக் கண்களை திறந்த

தி.மு.. கூட்டணிக்கே ஆதரவு தாரீர்!


Comments