ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவெரா திருமகன் அவர்களை மாநில கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், கழக மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், கோ.திருநாவுக்கரசு, பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெபராஜ் செல்லுத்துரை, ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து "தி.மு. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்!" பாஜக - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் ஏன்என்ற கழக வெளியீட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image