நன்கொடை

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல கழகச். செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணையருமான பவானி சமதர்மம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.250 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Comments