தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.. வேட்பாளர்கள் துறைமுகம் தொகுதி பி.கே.சேகர் பாபு, எழும்பூர் தொகுதி பரந்தாமன், திரு.வி.. நகர் தொகுதி தாயகம் கவி, அம்பத்தூர் தொகுதி ஜோசப் சாமுவேல், வில்லிவாக்கம் தொகுதி வெற்றியழகன் ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: கலி.பூங்குன்றன் (பெரியார் திடல், சென்னை - 16.3.2021)

Comments